ID No : 9846

ID No : 5320

ID No : 9835

ID No : 9836

ID No : 5322

  அன்பிற்கினிய உறவுகளே வணக்கம்,


நாட்டில் ஒவ்வொரு ஜாதிக்கும் சங்கங்கள், கிளப் போன்றவை உள்ளன. ஆனால் நமது ஜாதிக்கென்று ஒரு சங்கமும் இல்லையென்ற தாக்கத்தினால் உருவானது தான் இந்த “பிரெசிடென்சி சர்விஸ் கிளப்” . 1995ஆம் வருடம் முதன் முறையாக படித்த பட்டதாரிகளை மட்டும் உறுப்பினராக வைத்து ஆரம்பிக்கப்பட்டது .

அதற்கடுத்தார்போல் நம் இனத்திற்கென்று தனியாக திருமண தகவல் மையம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கடுத்தார்போல் வருடந்தோறும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அன்று நமது கள்ளர் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கும்,படித்து தேர்வு எழுதி உயர்பதவி அடைந்தவர்களுக்கும்,தொழிலில் சாதனை படைத்தோர் என அனைவரையும்  அழைத்து கௌரப் படுத்துகிறோம்

வருடந்தோறும் நமது சங்கத்தில் உறுப்பினர்களுக்கு காலண்டர் வழங்கப்பட்டு வருகிறது. உறுப்பினர்களின் சுக, துக்க நிகழ்வுகளில் கலந்து கொள்கிறோம். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 3 ம் தேதி வெள்ளையனின் கைரேகை எதிர்த்து போரிட்டு துப்பாக்கி சூட்டில் இறந்த 16 பேர்களின் நினைவாக நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. பெருங்காமநல்லூரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை மிஞ்சியது என்று அவர்கள் நினைவாக நினைவு தூண் நம் ‘பிரெசிடென்சி சர்விஸ் கிளப் ” சார்பாக முயற்சி எடுத்து நிறுவப்பட்டது.