ID No : 10229

ID No : 10252

ID No : 5490

ID No : 10261

ID No : 10230

  அன்பிற்கினிய உறவுகளே வணக்கம்,


நாட்டில் ஒவ்வொரு ஜாதிக்கும் சங்கங்கள், கிளப் போன்றவை உள்ளன. ஆனால் நமது ஜாதிக்கென்று ஒரு சங்கமும் இல்லையென்ற தாக்கத்தினால் உருவானது தான் இந்த “பிரெசிடென்சி சர்விஸ் கிளப்” . 1995ஆம் வருடம் முதன் முறையாக படித்த பட்டதாரிகளை மட்டும் உறுப்பினராக வைத்து ஆரம்பிக்கப்பட்டது .

அதற்கடுத்தார்போல் நம் இனத்திற்கென்று தனியாக திருமண தகவல் மையம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கடுத்தார்போல் வருடந்தோறும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அன்று நமது கள்ளர் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கும்,படித்து தேர்வு எழுதி உயர்பதவி அடைந்தவர்களுக்கும்,தொழிலில் சாதனை படைத்தோர் என அனைவரையும்  அழைத்து கௌரப் படுத்துகிறோம்

வருடந்தோறும் நமது சங்கத்தில் உறுப்பினர்களுக்கு காலண்டர் வழங்கப்பட்டு வருகிறது. உறுப்பினர்களின் சுக, துக்க நிகழ்வுகளில் கலந்து கொள்கிறோம். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 3 ம் தேதி வெள்ளையனின் கைரேகை எதிர்த்து போரிட்டு துப்பாக்கி சூட்டில் இறந்த 16 பேர்களின் நினைவாக நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. பெருங்காமநல்லூரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை மிஞ்சியது என்று அவர்கள் நினைவாக நினைவு தூண் நம் ‘பிரெசிடென்சி சர்விஸ் கிளப் ” சார்பாக முயற்சி எடுத்து நிறுவப்பட்டது.



01-05-2025 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள புதிய உறுப்பினர் திட்டங்கள்

எலைட் உறுப்பினர்

விசேஷமான VIP உறுப்பினர்களுக்கு மட்டுமே.

எலைட் உறுப்பினர்கள் மற்ற எலைட் உறுப்பினர்கள், நார்மல் உறுப்பினர்கள் மற்றும் இலவச உறுப்பினர்களின் புரொபைலைப் பார்க்கும் உரிமையை உடையவராக இருக்கின்றனர்.

எனினும், எலைட் உறுப்பினரின் புரொபைல் மற்ற எலைட் உறுப்பினர்களால் மட்டுமே பார்க்க முடியும்.

நார்மல் உறுப்பினர்

நார்மல் உறுப்பினர்கள் பின்வரும் அனுமதிகளை பெறுகிறார்கள்:

நார்மல் உறுப்பினர்கள் மற்ற நார்மல் உறுப்பினர்கள் மற்றும் இலவச உறுப்பினர்களின் புரொபைலைப் பார்க்க முடியும்.

ஒரு நார்மல் உறுப்பினரின் புரொபைலை நார்மல் உறுப்பினர்களும் எலைட் உறுப்பினர்களும் அணுக முடியும்.

இலவச உறுப்பினர்

இலவச உறுப்பினர்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட அணுகல் உள்ளது:

இலவச உறுப்பினர்கள் எந்த புரொபைலையும் பார்க்க முடியாது.

எனினும், ஒரு இலவச உறுப்பினரின் புரொபைல் நார்மல் உறுப்பினர்களும் எலைட் உறுப்பினர்களும் பார்க்க முடியும்.